உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் அமர்வு அடுத்ததாக சபரிமலை உள்பட இன்னும் சில முக்கிய வழக்குகளில் நவம்பர் 17-ம் தேதிக்கு முன்பு தீர்ப்பளிக்க உள்ளது.
After Ayodhya, Chief Justice Ranjan Gogoi has four more important judgments to pronounce, including on Sabarimala before he steps down on November 17.