சேலத்தில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியது. அத்துடன் ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
heavy rainfall in salem, streets and houses flooded , people faced difficult in many places of salem