அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி மேலும் சில பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
Ayodhya Verdict: mobile internet services have been suspended in UP, Rajasthan including Aligarh district till 12 am on Saturday.