தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்பட 9 மாவட்டங்களில் 2நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
weather update for tamil nadu: heavy rain may fall over nellai, Ramanathapuram, Madurai, Theni, Salem, Nilgiris, Dharmapuri, Namakkal, Coimbatore districts of tamil nadu