Parthiban Oththa Seruppu: பார்த்திபன் பரிதாபங்கள் மக்களிடம் கையேந்தும் பார்த்திபன்

2019-11-08 6,607

#Parthiban
Parthiban Oththa Seruppu:
ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்துள்ள பார்த்திபன், தனது அடுத்த படத்தை தயாரிக்க Crowd Funding முறையை கையாள திட்டமிட்டுள்ளார்.