பெண் போலீஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்

2019-11-08 22,764

டெல்லியில் தீஸ் ஹஸாரி கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள், போலீஸாருக்கு இடையே நடந்த பெரும் மோதலில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை வக்கீல்கள் தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A video clip showing a woman police officer was beaten by advocates has emerged during the Tis Hazari court in Delhi.

Videos similaires