முன்னாள் காதலியுடன் தொடர்பு... கழுத்தை அறுத்த காதலியின் கணவன்
2019-11-07 1
காதலித்து திருமணம் செய்த இளைஞர், ஏற்கனவே தான் காதலித்த இன்னொரு பெண்ணுடன் உறவை புதுப்பித்து வளர்த்து வந்துள்ளார்.. இது கடைசியில் ஒரு கொலை வரை நடந்து முடிந்துள்ளது.
newly married youth murdered in chennai and one surrendered in madhavaram court