ஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு

2019-11-07 9,792

#IT
#EdappadiPalaniswami
#Edappadi
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தகவல் தொழில்நுட்பம் குறித்த, 2 நாட்கள், சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் இன்று துவங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

Chief Minister Edappadi Palanisamy has called for a consultation on avoiding layoffs in the IT sector.

Videos similaires