பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை உளறிய ஜவான்கள்

2019-11-06 1

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்டிடம் ராணுவ ரகசியங்களை பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் ஜோத்பூர் ரயில் நிலையத்தில் 2 இந்திய ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Two Indian soldiers have been taken into custody from the Jodhpur railway station on charges of sharing crucial information with a Pakistan-based woman agent.