தமக்கும் ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்பதை அன்றே அறிந்த திருவள்ளுவர்.. ப சிதம்பரம் ட்வீட்!
2019-11-06 10,640
தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒரு குறளை இயற்றினார் என்று தோன்றுகிறது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.