வங்கக் கடலில் உருவானது புல்புல் புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை
2019-11-06 66,161
#Cyclone #CycloneBulbul #Bulbul வங்கக் கடலில் புல்புல் புயல் இன்று உருவாகி உள்ளதால், அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது Cyclone Bulbul latest news and updates