2 வருட சாதனையை 2 நிமிடத்தில் சொன்ன நியூசிலாந்து பிரதமர்
2019-11-05
3,892
தனது இரண்டு ஆண்டு கால ஆட்சியின் சிறப்பம்சங்களை சுருக்கமாகக் கூறி, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.