சங்கரன்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியதை அடுத்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்Heavy rain lashes in Sankarankoil, Thenkasi District. Water bodies in that place receives more water