முதல் டி20 போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த அரிய பெருமை

2019-11-03 2

இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டி20 போட்டி கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. ஆம், இந்தப் போட்டி ஆயிரமாவது சர்வதேச டி20 போட்டி ஆகும். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய டி20 போட்டிகள் ஆயிரம் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறது.

ind vs ban, first t20 becomes 1000th t20 in cricket history

Videos similaires