கை காலை உதைத்து விளையாடிய குழந்தை.. மண்ணுக்குள் புதைக்க போன அப்பா.. தாத்தா!-வீடியோ

2019-11-02 1


கை காலை உதைத்து குழந்தை விளையாடியபடியே இருக்க.. அப்படியே கொண்டு போய் உயிருடன் மண்ணுக்குள் புதைக்க போனார்கள் 2 பேரும்! ஒருவர் குழந்தையின் அப்பா.. இன்னொருவர் குழந்தையின் தாத்தா!

#Hyderabad

#baby

#police

Videos similaires