"உமா மகேஸ்வரி இருக்கிற வரைக்கும் எங்களால வளர முடியாது.. அதனால கூலிப்படையினருடன் குடும்பமே உட்கார்ந்து பேசி.. அப்பறம்தான் இந்த கொலையை செய்தோம்" என்று சீனியம்மாள் கணவர் சன்னியாசி வாக்குமூலம் அளித்துள்ளார்.