TikTok Star Sonali Alleges Assault By Sister, Files Case

2019-10-31 3,979


டிக் டாக் ஸ்டார் சோனாலி போகத்துக்கு நேரமே சரியில்லை. முதலில் தேர்தலில் தோல்வியுற்றார். இப்போது தனது தங்கையும், தங்கை கணவரும் தன்னை அடித்து மிரட்டியதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

haryana election: TikTok Star Sonali Phogat Alleges Assault By Sister, Brother-In-Law, Files Case