2 years old child sujith rescue: pon radhakrishnan praises the authorities and rescue team

2019-10-28 14,339

"தன் வீட்டு துயரத்தைபோல நினைத்து அனைத்து ஊழியர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.. சுர்ஜித்தை புதிய புதிய வழிகளில் மீட்கும் பணிகள் நடைபெறுகிறது.. அனைவரின் உணர்வும் குழந்தைமேல் குவிந்துள்ளது" என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2 years old child sujith rescue: pon radhakrishnan praises the authorities and rescue team