வைரல் போட்டோ.. பின்னணி என்ன?

2019-10-25 13

தேர்தலில் தோற்றதால் பாஜகவின் மூத்த தலைவரான, முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகளும், அம்மாநில அமைச்சராக இருந்தவருமான பங்கஜ் முண்டே கதறி அழுததாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Pankaja Munde breaks down photo is fake, her screen shot used wrongly.