உலகின் பெரும் செல்வந்தர் என்ற பெருமையை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இழந்துள்ளார். மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையில் மந்த நிலையால் பங்கு சந்தையில் சில மணி நேரத்தில் 7 சதவீதம் அளவுக்கு பங்குகள் வீழ்ந்தது. இதன் காரணமாக முதல் இடத்தை இழந்தார்
Amazon founder Jeff Bezos Is No Longer The World's Richest Man. Amazon shares fell 7 per cent in after-hours trading on Thursday, losing nearly $7 billion in stock value.