சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மதுவுக்கும், வரதட்சனைக்கும் முன்னோர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட தடை காலம் காலமாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
There is no alcohol and dowry in Aalavilampatti village in sivagangai district.
#AalavilampattiVillage