தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் அதி தீவிர கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து இருக்கிறார்.Super Heavy rain will lash few parts of Tamilnadu tomorrow says Tamilnadu Weather Man.