Dr Ramadoss asks when will Dindivanam BSNL Service start ?
2019-10-16 2,087
ஜம்மு காஷ்மீரில் தொலை தொடர்பு சேவை மீண்டும் தொடங்கிவிட்ட நிலையில் தங்களது திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பி.எஸ்.என்.எல். சேவை எப்போது வேலை செய்யும் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.