உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்த சின்ராஜ் உள்ளிட்டோர் கலைஞர் அருங்காட்சியகத்துகாக இதுவரை நிதி வழங்கவில்லை
#LokSabhaElections2019
#Parivendhar
#perambalurmp