#rabada
#dekock
#indvssa
#viratkohli
இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியை புரட்டி எடுத்தது இந்தியா. விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். அதனால், மனம் வெறுத்த நிலையில் இருந்த தென்னாப்பிரிக்க வீரர்கள் குறிப்பிட்ட சம்பவத்தால் தங்களுக்குள் திட்டிக் கொண்டார்கள்.
IND vs SA : Rabada - De Cock clash for a misfield as Captain had to intervene and stop them. SA players lost their energy because of Kohli’s double century and that could be the reason for this incident.