உடல்நலம் காக்கும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்!!

2019-10-11 7

கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத்

தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல்

நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத

உடல் பருமன் குறையலாம்.