அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எந்த உறுதியும் அளிக்காததால் முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம்.
puthiya thamizhagam party to leave the admk allaiance?