சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருகையையொட்டி ஒட்டுமொத்த அமைச்சர்களும் சென்னையில் முகாமிட்டுள்ளதால் நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டியில் அதிமுகவின் தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
admk byelection work is very slowdown in nanguneri and vikravandi.
#Nanguneri
#Byelection