இனி ஒரே பேமண்ட்டில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்!!
2019-10-07
48,183
ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளை மாதத் தவணை மட்டுமின்றி, ஒரே தொகையாக கொடுத்து வாங்கும் வகையில் எக்ஸ்ஷோரூம் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.