உயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு

2019-10-07 1

மும்பையில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த பிச்சைக்காரர் தனது குடிசையில் ரூ.1.75 லட்சத்துக்கு சில்லறை காசுகளை வைத்திருந்ததுடன், வங்கிக் கணக்கில் ரூ.8.77 லட்சத்துக்கான டெபாசிட் செய்திருக்கிறார். இதை கண்டு ரயில்வே போலீசார் ஆச்சர்யம் அடைந்தனர்.

railway police found that a beggar had Rs 8.77 lakh in fixed deposits, Rs 96,000 deposited in coins in bank accounts and another Rs 1.75lakh in coins stashed in his shanty in Govandi.

Videos similaires