முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை பாதியில் முடிந்ததற்கு கிரிக்கெட் அரசியல் தான் காரணம் என கருதப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஒருவர் அதிர்ச்சி அளிக்கும் காரணத்தை கூறி இருக்கிறார்.
muhammad irfan claims the ended gautam gambhir cricket career