Comedy actor Krishnamoorthy : நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் திடீர் மரணம் -வீடியோ

2019-10-07 19


Comedy actor Krishnamoorthy passed away.

தவசி', 'எல்லாம் அவன் செயல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி குமுளியில் நடந்த படப்பிடிப்பின் போது மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார்.

#Krishnamoorthy

Videos similaires