ஆவடி தம்பதி கொலை.. 11 மாதங்களுக்கு பின்பு சிக்கிய தம்பதி-வீடியோ
2019-10-07
1
சென்னையை அடுத்த ஆவடி அருகே வயதான தம்பதி 11 மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பண்ணை வீட்டில் வேலை செய்த ஆந்திர கணவன் மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.