இடைத் தேர்தலுக்கு ஆதரவு கேட்ட அதிமுக.. ஓகே சொன்ன பாஜக!-வீடியோ

2019-10-04 6,365


விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக பாஜக அறிவித்துள்ளது. பாஜகவின் ஆதரவை கோரி அமைச்சர் ஜெயக்குமார் இன்று அக்கட்சித் தலைவர்களை சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

AIADMK today seek support from the BJP for the BY Elections.

Videos similaires