ஜம்மு காஷ்மீர் எல்லையில் விமானப் படைக்கு சொந்தமான மிக் 17 ஹெலிகாப்டரை நமது ஏவுகணைதான் தவறுதலாக தாக்கிவிட்டது என விமானப் படை தளபதி ஆர்.கே.சிங் பகதூரியா தெரிவித்துள்ளார்.
IAF Chief RK Singh Bhadauria said that Our missile had hit our own chopper on Feb 27.