மைத்துனரின் மாமனாருக்கு வெயிட் பதவி..டிடிவி தினகரன் அறிவிப்பு-வீடியோ

2019-10-04 9

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராக பண்ணைவயல் பாஸ்கரனை புதிதாக நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

ttv dinakaran appointed pannaivayal baskaran as ammk organisational secratery.

Videos similaires