சென்னையில் 17-வது சர்வதேச திரைப்பட விழா - பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?-International film festival

2019-10-03 1,012

சென்னையில் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் 17ஆவது சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இவ்விழாவினை தமிழக அரசின் ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (Indo Cine Appreciation Foundation-ICAF) நடத்தவிருக்கிறது. தமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ.6 லட்சமாகவும், இளம் சாதனையாளர் விருதுக்கு ரூ.1 லட்சமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The 17th International Film Festival poster launch event was held in Chennai. The event was attended by well-known film personalities including director Gum Actor Parthiban, Rohini, Chitra Lakshmanan, and the directors association secretary RV Udayakumar.


#InternationalFilmFestival

#filmfest

#documentary

Videos similaires