அமெரிக்க அரசியலில் புயலை கிளப்பிய Whistle blower... யார் அது ?

2019-10-01 26,493

ஒரு தனி நபரால் உலகத்தின் அரசியல் சாம்ராஜ்ஜியமான அமெரிக்காவின் அரசியலில் புயலை கிளப்ப முடியுமா ? முடியும் என நிகழ்த்தி இருக்கிறார் ஒருவர். யார் அந்த Whistleblower ? இதே கேள்வியை தான் அமெரிக்க அதிபரான டிரம்பும் தற்போது கேட்டுக்கொண்டு இருக்கிறார்.


Trump Impeachment Whistle blower from Ukraine

Videos similaires