பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்ட" /> பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்ட"/>
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பிஎம்சி) ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட பின்னடைவுகள் தாக்கியதால் "மக்கள் விஷத்தை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என டுவிட்டரில் ஒருவர் கருத்து பதிவிட்ட நிலையில் அவரை சமாதானம் செய்யும் முயற்சியாக டுவிட்டரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
Shock tweet to nirmala sitharaman, she repley that I appeal to you not to mention/speak/write of such extreme things.