என்ன பேசுறதன்னே தெரியலை.. அதிமுக மீது திமுக பாய்ச்சல்-வீடியோ

2019-09-30 4,432

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் - கால்வாய்கள் தூர்வாரப்பட்ட விவரங்களை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டிஆர் பாலு அறிக்கையாக சமர்ப்பித்தார்.

T.R.Baalu submits a report to MK Stalin about cleaning the water bodies ni DMK regime.

Videos similaires