ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்..சவுதி இளவரசர் வார்னிங்-வீடியோ

2019-09-30 5,082


ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும். உலக பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் என சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

Saudi Crown Prince Mohammad Bin Salman says that Crude oil price will hike to unimaginable price. This will collapse world economy.

Videos similaires