மான் வேட்டை வழக்கை இழுத்தடிக்கும் சல்மான் கான் - உயிருக்கு அச்சுறுத்தலாம்

2019-09-29 2

சென்னை: மான் வேட்டையில் சிக்கிய நடிகர் சல்மான கான் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என்று கூறியுள்ளார். அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றமும் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Actor Salman Khan, who was caught on Blackbuck Deer hunting, said he was unable to get to court because he was threatened. The court accepted his argument and adjourned the case to December 19.

#SalmanKhan

#Salman

#deerhunting

Videos similaires