தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள்.. உயிர் பறிக்கும் எமனாக தொடர்வது ஒரு சோகக் கதை. தமிழகத்தில் 846 இடங்களை அபாயகரமான பகுதிகளாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை கண்டறிந்து தெரிவித்துள்ளது.
Union Road transport and Highways department has Identified 846 black sports in NH roads.