சீன முஸ்லிம்களுக்கு கவலைப்பட்டிருக்கீங்களா?.. அமெரிக்காவின் கேள்வியால் மிரண்டு போன இம்ரான்-வீடியோ

2019-09-27 15,080

ஜம்மு காஷ்மீர் குறித்து பேசும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனாவில் உள்ள முஸ்லீம்களின் நிலை குறித்து இதுவரை இது கவலைப்பட்டது உண்டா என்று அமெரிக்கா கடிந்து கொண்டுள்ளது.

US diplomat Alice Wells questioned why Mr Khan was not also speaking out about China, which has detained an estimated one million Uighurs