ரயிலில் வரும் ஒவ்வொரு ஓசைக்கும் அர்த்தம் உள்ளது. சிறு வயது முதலே ரயிலின் ஓசையையும் ரயில் பயணத்தையும் நாம் கவனித்தது உண்டு. எனினும் ரயிலில் வரும் கூ குச்சுக் குச்சுக் எனும் சத்திற்கான அர்த்தத்திற்கு பல பொருள் உள்ளது .
11 type of horns in Indian railway with different meanings
#Indianrailway
#trainhorns