துரைமுருகனை பற்றி என்ன பேசினார் குடியாத்தம் குமரன்-வீடியோ

2019-09-27 7

Gudiyattam kumaran about durai murugan.

திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த குடியாத்தம் குமரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

#Gudiyattam
#DMK
#DuraiMurugan