கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பப்பாளி போட்டும் காய் வராமல் வெறுமனே பூ மட்டுமே விடுவதால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Kanyakumari Papaya farmers are upset over the Horticulture officers for wrong guidance.