Kamal Hassan Boycott:இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது

2019-09-22 3,706

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

#KamalHassan
#TamilNaduElection2019
#MakkalNeedhiMaiam