சட்டமன்றத் தேர்தலில் இளைஞரணி கோட்டாவில் யாருக்கெல்லாம் வாய்ப்பு தரலாம் என்பதை இப்போதே உதயநிதி அடையாளம் கண்டு வருவதால் அந்த அணியின் நிர்வாகிகள் விழுந்து விழுந்து கட்சிப்பணியாற்ற தொடங்கியுள்ளார்கள்.
udhayanidhi stalin identify the assembly election candidates