அமேசான் தனது உணவு டெலிவரி சேவையை விரைவில் தொடங்க இருக்கிறது. இதனால் ஸ்விகி, ஸொமாட்டோ நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.